ADDED : பிப் 22, 2025 10:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிவகங்கை மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி 54 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு தடகளம், கால்பந்து, கபடி உள்ளிட்ட பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன. இம்மாணவர்களுக்கு கேன்வாஷ், பூட்ஸ், மேட்ஷூ, டிராக் சூட், விளையாட்டு விடுதி சீருடைகளை கலெக்டர் ஆஷா அஜித் 54 மாணவர்களுக்கு வழங்கினார். மன்னர் மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அபுதாகீர் உடனிருந்தார்.

