ADDED : மார் 08, 2025 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : இளையான்குடி அருகே முனைவென்றியில் மார்ச் 12 அன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும்.
அன்று காலை 10:00 மணிக்கு தொடங்கும் முகாமிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகிக்கிறார். அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
மக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு துறை சார்ந்த புகார்களை மனுக்களாக வழங்கி தீர்வு பெற்று செல்லலாம்.