ADDED : ஜூலை 03, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, ஜூலை 4-கொல்லங்குடியில் ஜூலை 8 அன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்தார். அவர் கூறியதாவது, சிவகங்கை அருகே கொல்லங்குடி கதிரேசன் கமலாவதி திருமண மண்டபத்தில் காலை 10:00 மணிக்கு இம்முகாம் நடக்கிறது.
பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என்றார். ///
