தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம்


ADDED : ஜூலை 08, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை, ஜூலை 9-–

சிவகங்கை அருகே கொல்லங்குடியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 170 பயனாளிகளுக்கு ரூ.36.72 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். கலெக்டர் தலைமையில் நடந்த முகாமில் நுாற்றுக்கும்மேற்பட்ட மக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். தாசில்தார் லெனின் வரவேற்றார். துணை கலெக்டர்கள் அனீஷ் சத்தார், ராஜாசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை இணை இயக்குனர் சங்கரலட்சுமி, கலெக்டர் பி.ஏ.,(விவசாயம்) கமிலஸ் லீமாரோஸ், சுகாதார துணை இயக்குனர் மீனாட்சி, தோட்டக்கலை துணை இயக்குனர் சத்தியா, தாட்கோ மேலாளர் செலினா பங்கேற்றனர். முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

////

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us