ADDED : ஜூலை 03, 2026 11:40 PM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: ஜூலை 4-–: -: கல்லல் ஒன்றியம் ந வைரவன்பட்டியில் சொக்கலிங்கம் வீட்டின் முன் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த கோழியின் சப்தம் கேட்டு வந்தார்.
அப்போது கோழியை மலைப்பாம்பு விழுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார். நிலைய அலுவலர் மாரிமுத்து தலைமையில் வந்த தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடித்தனர்.
7 அடி நீளமுள்ள ‘வங்கணத்தி’ என்று அழைக்கப்படும் அந்த மலைப்பாம்பை திருப்புத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
