sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ராதா கல்யாண மகோத்ஸவம்

/

ராதா கல்யாண மகோத்ஸவம்

ராதா கல்யாண மகோத்ஸவம்

ராதா கல்யாண மகோத்ஸவம்


ADDED : ஜூன் 16, 2024 10:24 PM

Google News

ADDED : ஜூன் 16, 2024 10:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி சங்கர மணிமண்டபத்தில் ராதா கல்யாண மகோத்ஸவம் நடந்தது.

நேற்று முன்தினம் கல்யாணராம பாகவதர் தலைமையில் அஷ்டபதி பஜனை பூஜை நடந்தது. இரவு திவ்ய நாமபஜனையும், நேற்று காலை உஞ்சவிருத்தி பஜனை, மதியம் 12:30 மணிக்கு ராதா கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மகோத்ஸவ ஏற்பாடுகளை சந்திரசேகர், சிவக்குமார் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us