நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை, - மானாமதுரையில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது.
கோடை விவசாய செய்த விவசாயிகள் பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் இருந்த நிலையில் பலத்த காற்றோடு கனமழை பெய்து நீர் நிலைகளில் தேங்கி நின்றது. மாவட்டத்தில் மானாமதுரையில் அதிகளவாக 29 மி.மீ, மழையும்,இளையான்குடியில் 19.40 மிமீ., திருப்புத்துார் 3.40 மி.மீ., காரைக்குடி 2.00 மி.மீ.,காளையார் கோவில் 15.40மி.மீ., மழை பதிவாகியுள்ளது.