தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஊரக வளர்ச்சித்துறை மாநாடு   

ஊரக வளர்ச்சித்துறை மாநாடு   

ஊரக வளர்ச்சித்துறை மாநாடு   


ADDED : ஜூலை 28, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காளையார்கோவில், ஜூலை 29-காளையார்கோவிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க வட்டார மாநாடு நடந்தது. துணை தலைவர் ஆரோக்கியம் கொடியேற்றினார். கிளை தலைவர் லிங்கேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு ஜெயந்தி வரவேற்றார்.

மாவட்ட இணை செயலாளர் கண்ணப்பன் தீர்மானம் வாசித்தார். வட்டார செயலாளர் பெனடிக் மைக்கேல் அறிக்கை வாசித்தார். பொருளாளர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் மாவட்ட தலைவர் காளிமுத்து, முன்னாள் மாநில தலைவர் குமரேசன் பேசினர். மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாநில செயற்குழு வேல்முருகன் பங்கேற்றனர். மாநில துணை தலைவர் எம்.செல்வக்குமார் நிறைவுரை ஆற்றினார். குருசாமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us