sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மணல் கடத்திய வேன், டூவீலர் பறிமுதல்

/

மணல் கடத்திய வேன், டூவீலர் பறிமுதல்

மணல் கடத்திய வேன், டூவீலர் பறிமுதல்

மணல் கடத்திய வேன், டூவீலர் பறிமுதல்


ADDED : ஜூலை 01, 2024 04:15 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை அருகே அன்னியேந்தல் வைகை ஆற்று பகுதியில் இரவில் சாக்கு மூடைகளில் மணலை எடுத்து, மினிவேன், டூவீலர்களில் கடத்திய வழக்கில் வேன், டூவீலரை பறிமுதல் செய்தனர்.

மானாமதுரை போலீசார் முத்தனேந்தல் - கட்டிக்குளம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மினிவேன், டூவீலரில் மணல் கடத்தி வந்தவர்களை வழிமறித்தனர்.

அவர்கள் அப்படியே வேன், டூவீலரை போட்டுவிட்டு தப்பி சென்றனர்.

போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து தப்பியவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us