sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மணல் லாரி-பஸ் மோதல்: 7 பேர் காயம்

/

மணல் லாரி-பஸ் மோதல்: 7 பேர் காயம்

மணல் லாரி-பஸ் மோதல்: 7 பேர் காயம்

மணல் லாரி-பஸ் மோதல்: 7 பேர் காயம்


ADDED : ஆக 29, 2024 11:28 PM

Google News

ADDED : ஆக 29, 2024 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகே அரசு பஸ்சும் மணல் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து எஸ்.புதுார் வழியாக துவரங்குறிச்சிக்கு அரசு பஸ் நேற்று புறப்பட்டது. புழுதிபட்டி அருகே மனப்பட்டியில் எதிரே எம்-சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது பஸ் நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ் கண்ணாடி உடைந்து முன்புறம் சேதம் அடைந்தது. கண்டக்டர் மற்றும் பயணிகள் 6 பேர் காயமடைந்தனர். அனைவரும் புழுதிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து புழுதிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us