/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி பஸ் ஸ்டாண்டில் துாய்மை விழிப்புணர்வு
/
காரைக்குடி பஸ் ஸ்டாண்டில் துாய்மை விழிப்புணர்வு
ADDED : செப் 15, 2024 12:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் தெருக்கூத்து நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு துாய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
காரைக்குடி மாநகராட்சியில் வரும் அக்.2 வரை துாய்மை இந்தியா திட்டப் பணிகள் கடைபிடிக்கப்படுகிறது.
அதன் தொடக்கமாக நேற்று காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில்தெருக்கூத்து கலைஞர்கள் மூலம்,பிளாஸ்டிக் ஒழிப்பு, குப்பையை தரம் பிரித்து வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
காரைக்குடி மேயர் முத்துத்துரை, துணைமேயர் குணசேகரன், கமிஷனர் சித்ரா, மாநகர நல அலுவலர் திவ்யா மற்றும் உறுப்பினர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.