நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற விழிப்புணர்வோடு மண் வளம் காக்க சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில மரக்கன்று நடும் விழா நடந்தது.
சிவகங்கை எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் மரக்கன்று நட்டார். கூடுதல் எஸ்.பி., நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் சிவா பங்கேற்றனர்.