தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கருத்தரங்கு

கருத்தரங்கு

கருத்தரங்கு


ADDED : ஆக 12, 2024 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2024 03:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்தூர்: திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் பணியாளர் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் பணியாளர்களுக்கான நிர்வாகம்,திறன்-வளர்ப்பு பயிற்சி கருத்தரங்கு நடந்தது.கல்லுாரி இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன்துவக்கி வைத்தார்.முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

ஒருங்கிணைப்பாளர் அம்மு வரவேற்றார். ஐ.சி.டி., டீன் ராபின்சன் பயிற்சி அளித்தார். பேராசிரியை ஐஸ்வர்யா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us