நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை, : தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் 'மண்ணை மேம்படுத்துவோம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி செயலாளர் செபாஸ்டியன் தலைமை வகித்தார். முதல்வர் ஜான்வசந்தகுமார் வரவேற்றார். எக்ஸ்னோரா தலைவர் செந்துார்பாண்டி, நிர்வாகிகள் இந்திரகுமார், போஸ் பேசினர். துணை முதல்வர் கோபு நன்றி கூறினார்.