நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரியில் தோடர்களின் பாரம்பரிய கலை கருத்தரங்கு நடந்தது.
சிறப்பு விருந்தினராக அனுராதா கெலன் பங்கேற்றார். மாணவி சனேபர் நிஷா வரவேற்றார். கல்லுாரி தாளாளர் சிவராம் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் விசுமதி வாழ்த்துரை வழங்கினார். மாணவிகள் தோடர்களின் பாரம்பரியத்தையும், அவர்களின் பூத்தையல் கலையின் வேலைபாடுகளை கேட்டறிந்தனர். மாணவி லாவண்யா நன்றி கூறினார்.