ADDED : செப் 14, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: அமராவதி புதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரியில் உயிர் வேதியியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் துறைகள் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. பேராசிரியை கமலவேணி வரவேற்றார்.
முதல்வர் சிவசங்கரி ரம்யா, தலைமையேற்றார். பேராசிரியர் புருஷோத்தமன் பேசினார்.
பேராசிரியை கோகிலா நன்றி கூறினார்.