/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாலியல் தொந்தரவு பயிற்சி ஆசிரியர் கைது
/
பாலியல் தொந்தரவு பயிற்சி ஆசிரியர் கைது
ADDED : ஜூலை 23, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பயிற்சி பள்ளி ஆசிரியர் ஜான் உத்தமநாதனை 60, போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்., மங்கலம் அருகே பச்சேரி ஜான் உத்தமநாதன் 60. இவர் தேவகோட்டையில் நீட் மற்றும் நர்சிங் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இங்கு பயிற்சிக்கு வந்த 17 வயது சிறுமிக்கு 'வாட்ஸ் ஆப்' மூலம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். ஜான் உத்தமநாதனை தேவகோட்டை மகளிர் போலீசார் கைது செய்தனர்.