sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சத்ய சாய் சமிதியில் சிவராத்திரி விழா

/

சத்ய சாய் சமிதியில் சிவராத்திரி விழா

சத்ய சாய் சமிதியில் சிவராத்திரி விழா

சத்ய சாய் சமிதியில் சிவராத்திரி விழா


ADDED : பிப் 28, 2025 06:56 AM

Google News

ADDED : பிப் 28, 2025 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி சுப்பிரமணியபுரம் சத்சாய் சேவா சமிதியில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அனுக்கை மற்றும் விநாயகர் பூஜையுடன் சிவராத்திரி விழா தொடங்கியது.

தொடர்ந்து இரண்டு, மூன்று மற்றும் நான்காம் கால பூஜைகள் நடந்தது. சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு தொடங்கி அதிகாலை 3:00 மணி வரை, பொதுமக்கள் உட்பட பலரும் சாய் லிங்கோத்பவருக்கு அபிஷேகம் செய்தனர்.

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஸ்ரீ சத்ய சேவா மாவட்டத் தலைவர் சுவாமிநாதன், சமிதி கன்வீனர் திருநாவுக்கரசு மற்றும் சமீதி உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us