ADDED : ஜூலை 04, 2024 01:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர்: கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி முகாம் நடந்தது.
கல்லுாரி மற்றும் முபா அகாடமி இணைந்து பயிற்சி முகாம் துவக்கினர். செயலர் எம்.சொக்கலிங்கம் தலைமை வசித்தார். முதல்வர் கே.சசிக்குமார் வரவேற்றார். பயிற்சியாளர்கள் முருகபாரதி, நாடிமுத்து, அன்பரசன், செல்வக்குமார், ஜாஹீர் உசேன், சசிக்குமார் பயிற்சி அளித்தனர்.
பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மெக்காட்ரானிக்ஸ் துறை தலைவர் கே.சுபாகர் நன்றி கூறினார்.