/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சவுபாக்ய துர்க்கை அம்மன் சிறப்பு பூஜை
/
சவுபாக்ய துர்க்கை அம்மன் சிறப்பு பூஜை
ADDED : மே 29, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை நித்தியகல்யாணிபுரம் சவுபாக்ய துர்க்கை அம்மன் கோவிலில் வைகாசி செவ்வாய் மற்றும் பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தன.
சவுபாக்ய துர்க்கை அம்மனுக்கு துர்கா ஹோமத்தை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.