நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : ராமகிருஷ்ணா வித்யாலயா நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு விழா ஜமீன்தார் சோமநாராயணன் முன்னிலையில் நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திக் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி வரவேற்றார். மாணவர்கள் , பெற்றோர்களுக்கு போட்டிகள் நடந்தன. ஆசிரியர் பயிற்றுநர் டோனி பரிசுகள் வழங்கினார்.