நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி : பூ வந்தி அருகே ஏனாதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வி 35, மகன், மகளுடன் தனியாக வசித்து வருகிறார்
மகன் சரிவர பள்ளிக்கு செல்லாததால் கண்டித்துள்ளார். இதனையடுத்து மாணவன் மாயமானார். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

