ADDED : மார் 30, 2024 04:07 AM
அ நிறம் | அளவு
திருப்புவனம் : திருப்புவனம் அருகே முக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் செல்லப்பாண்டி 18, மதுரை தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்த இவரை வீட்டு வேலை செய்ய வில்லை என பெற்றோர் கண்டித்ததால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.
