நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அருகேயுள்ள புளியால் பருத்தியூரைச் சேர்ந்த குப்பு மகன் துரைச்செல்வம்.
35., இவருக்கும் லாவண்யாவிற்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகளாகின்றன. இரு மகன்கள் உள்ளனர். துரைச்செல்வம் டிரைவர் வேலை பார்த்து வந்தார். கடன் வாங்கி திரும்ப கொடுக்க முடியாத நிலையில் துரைச்செல்வம் பூச்சி மருந்தை குடித்தார். சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

