ADDED : ஆக 08, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் மாரி 51.
சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்ததை தொடர்ந்து பூச்சி மருந்தை குடித்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலியானார்.
மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.