தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நீச்சல் பயிற்சி 

நீச்சல் பயிற்சி 

நீச்சல் பயிற்சி 


ADDED : மே 08, 2024 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2024 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட விளையாட்டு திடலில் உள்ள நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட கோடை கால 12 நாள் நீச்சல் பயிற்சி நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி .கட்டணம் ரூ.1500. பயிற்சி பெற வரும் சிறுவர்கள் உயரம் 4 அடி (120 செ.மீ.,) இருக்க வேண்டும். தினமும் காலை 7:30 முதல் 8:30 மணி, 8:30 முதல் 9:30 மணி, மதியம் 3:30 முதல் 4:30, மாலை 4:30 முதல் 5:30 மணி ஆகிய நேரங்களில் பயிற்சி தரப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோர் கூடுதல் விபரம் பெற 04575 299293 அல்லது 97865 23704 என்ற எண்ணில் பேசலாம். நீச்சல் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி பயிற்சி பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us