
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சேலத்தில் பணியாற்றிய டி.எஸ்.பி., அ.அமலஅட்வின் 30 பணியிடமாற்றம் செய்யப்பட்டு சிவகங்கை டி.எஸ்.பி.,யாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரை இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
* மானாமதுரை டி.எஸ்.பி., கண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டதைதொடர்ந்து புதிய டி.எஸ்.பி.,யாக நிரேஷ் என்பவர் பொறுப்பேற்று கொண்டார்.