நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில் தமிழ் மன்ற விழா நடந்தது.
முதல்வர் சத்யபாமா தலைமை வகித்தார். தமிழ் மன்ற ஆலோசகர் டாக்டர் சரவணக்குமார் வரவேற்றார். எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் கவிஞர் நந்தலாலா கலந்துகொண்டார். துணை முதல்வர் விசாலாட்சி, மருத்துவக் கண்காணிப்பாளர் குமாரவேல் பேசினர். நிலைய மருத்துவர் மகேந்திரன், துணை நிலைய மருத்துவர்கள் முகம்மது ரபிக், தென்றல் கலந்து கொண்டனர். டாக்டர் சந்திரன் நன்றி கூறினார்.