/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கூட்டம்
/
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கூட்டம்
ADDED : மே 12, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:சிவகங்கையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜான்பீட்டர் முன்னிலை வகித்தார். ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது. ஒன்றிய அளவில் முன்னுரிமைப்படி பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்திய பின்னரே, பொது மாறுதல் கவுன்சிலிங் நடத்தவேண்டும். அரசாணை 243 யை உடனே ரத்து செய்ய வேண்டும் என தீர்மானித்தனர்.