தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்


ADDED : ஜூன் 26, 2026 08:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 08:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்துார்,ஜூன் 27-

கருப்பூர் சூலக்கரை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

தற்போது கோயில் புனரமைப்பு பணி நடந்து கோயில் முன்பாக யாகசாலை பூஜை துவங்கின. தொடர்ந்து மூன்று காலயாக பூஜை நடந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கின. புனித நீரால் சிவாச்சார்யார்களால் கும்பாபிேஷகம் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாட்டினை கருப்பூர் குலாலர் பங்காளிகள் மற்றும் கிராமத்தினர் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us