நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி 72, உடல்நலம்சரியில்லாமல் இருந்த இவர் இளையான்குடி அருகே உள்ள குணப்பனேந்தல் பஸ் ஸ்டாப்பில் இறந்து கிடந்தார்.இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.