நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : குன்றக்குடி அருகே வைரவன்பட்டி அய்யனார் கோயில் பூஜாரி வைரவன் 50.
இவர் கோயில் பணிகளை முடித்துவிட்டு தெப்பக்குளத்தில் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். குன்றக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.