/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எனக்கு சென்டிமென்ட் செட் ஆகும்: கார்த்தி கருத்து காங்., கார்த்தி கருத்து

ADDED : ஏப் 18, 2024 06:25 AM
காரைக்குடி: சிவகங்கை தொகுதி காங்.,வேட்பாளர் கார்த்தி தனது பிரசாரத்தை குன்றக்குடியில் நிறைவு செய்தார்.
அவர் பேசும் போது: சென்டிமென்ட் எப்போதும் எனக்கு செட் ஆகும். பிள்ளையார்பட்டியில் பிரசாரத்தை தொடங்கி குன்றக்குடியில் எப்போதும் நிறைவு செய்வேன். என்றார். அவர் கூறியதாவது: 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். காங்., கட்சியின் வங்கி கணக்கை முடக்குவது, அமலாக்க சோதனை என ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கின்றனர். எனது சுற்றுப்பயணத்தின் மூலம் மக்கள் ஆதரவு எங்கள் பக்கம் உள்ளது என தெரிகிறது. மத்தியில் யார் ஆள வேண்டும் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக உள்ளனர் என்றார்.