ADDED : ஆக 15, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி, : இளையான்குடி அருகே உள்ள பனைக்குளத்தில் கொல்லுடையார் அய்யனார் கோயில் உள்ளது.இக்கோயிலில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோயில் முன் மணிகளை கட்டியிருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 30க்கும் மேற்பட்ட மணிகளை யாரோ திருடி சென்றனர். பனைக்குளம் மக்கள் இளையான்குடி போலீசில் புகார் கொடுத்தனர்.