
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அருகே என்.புளியங்குளம் அரிய நாச்சி அம்மன் கோயிலில் ஆடியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.
பெண்கள் திருவிளக்குக்கு கணபதி பூஜை, சங்கல்பம் செய்து பூஜையை துவக்கினர். சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க பெண்கள் குலவையிட்டு திருவிளக்கில் தீபம் ஏற்றி பூஜையை நடத்தினர்.