தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : ஏப் 28, 2026 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 11:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்றைய நிகழ்ச்சி

ஆன்மீகம்

பிரமோத்ஸவம்: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், சுவாமி புறப்பாடு: காலை 8:00 மணி, தேருக்கு தலை அலங்காரம்: மாலை: 4:12 மணி, தங்க அன்ன வாகனத்தில் திருவீதி உலா: இரவு 7:00 மணி

சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி. பிரதோஷம்: சுவாமி பிரகாரம் எழுந்தருளல்: மாலை 5:00 மணி

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி

சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், உச்சிக் கால பூஜை: காலை 11:30 மணி . பிரதோஷம்: அபிஷேகம்: மாலை 4:30 மணி , சுவாமி பிரகாரம் எழுந்தருளல்: மாலை 5:30 மணி

சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி . பிரதோஷம்: சுவாமி பிரகாரம் எழுந்தருளல்: மாலை 5:00 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us