UPDATED : மே 05, 2026 07:48 PM
ADDED : மே 05, 2026 06:41 PM
நிகழ்ச்சி
ஆன்மீகம்
பூச்சொரிதல் விழா: பூமாயி அம்மன் கோயில், திருப்புத்துார், அபிஷேகம்: காலை 9:00 மணி. பக்தர்கள் பூத்தட்டு எடுத்தல்: காலை 9:00 மணி முதல் அதிகாலை வரை. மலர் அபிஷேகம்: அதிகாலை 4:30 மணி
சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிஷேகம்: காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி
சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், உச்சிக் கால பூஜை: காலை 11:30 மணி .
சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி
பொது
மாடு வண்டி பந்தயம்: சிவகங்கை ரோடு, திருப்புத்தூர். மாலை 4:00 மணி
