ADDED : மே 11, 2026 07:50 PM
இன்றைய நிகழ்ச்சி
ஆன்மீகம்
வசந்தப் பெருவிழா: பூமாயி அம்மன் கோயில், திருப்புத்துார் பால்குடம் : காலை 7:00 மணி , அபிஷேகம்: காலை 9:00 மணி, சர்வ அலங்காரத்தில் அம்பாள் திருக்குளம் பவனி: இரவு 7:00 மணி
சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிஷேகம்: காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி
சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், உச்சிக் கால பூஜை: காலை 11:30 மணி .
சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி
பொது
ஆர்ப்பாட்டம்: செம்மொழி பூங்கா அருகில், திருப்புத்தூர், வழக்கில் கைது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் : காலை 11:00 மணி. பங்கேற்பு: வி. சி. க., இ.கம்யூ., மா. கம்யூ.,
