ADDED : மே 15, 2026 07:23 PM
ஆன்மிகம் * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. * கந்தர் அனுபூதி பாராயணம்: சட்டி சாமி கோயில், தேவகோட்டை, காலை 10:00 மணி. பொது* மாநில ஹாக்கி போட்டி: மாவட்ட விளையாட்டு அரங்கம், சிவகங்கை, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி. * கேரளா பர்னிச்சர் கண்காட்சி: சுபலட்சுமி மகால், காரைக்குடி, காலை 10 முதல் இரவு 9:00 மணி. * செட்டிநாட்டு பொருட்கள் சந்தை கண்காட்சி: கம்பன் மணிமண்டபம், காரைக்குடி, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி, ஏற்பாடு: நகரத்தார் மகளிர் சங்கம். ///
