ADDED : மே 22, 2026 06:21 PM
ஆன்மிகம் * வைகாசி திருவிழா : கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, வெள்ளி கேடகம் புறப்பாடு, காலை 9:00 மணி, சிம்ம வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. * வைகாசி திருவிழா கொடியேற்றம்: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, காலை 11: 36 முதல் மதியம் 1:39 மணி, பெருமாள் வசந்த மண்டபம் எழுந்தருளல், காலை 5:20 முதல் 7:15 மணி. * வைகாசி பிரமோத்ஸவ விழா: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், வெள்ளி கேடகம் புறப்பாடு, காலை 9:00 மணி, வெள்ளி ரிஷபம், கிளி வாகன புறப்பாடு, இரவு 8:30 மணி. * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. பொது* முத்தரையர் சதய விழா பொதுக்கூட்டம்: சண்முகராஜா கலையரங்கம், சிவகங்கை, மாலை 6:00 மணி, ஏற்பாடு: தமிழர் தேசம் கட்சி. * ரத்ததான முகாம்: அரசு மருத்துவமனை, மானாமதுரை, காலை 9:00 மணி, ஏற்பாடு: வைரம் லயன்ஸ் சங்கம். ///
