தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : மே 27, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* வைகாசி திருவிழா: விசுவநாதர் கோயில் எழுவங்கோட்டை தேவகோட்டை , அலங்காரம் பூஜை மாலை 6:00 மணி வீதி உலா இரவு 8:00 மணி.

* பிரதோஷ பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி.

* பிரதோஷ பூஜை: திருக்கயிலேஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி.

* பிரதோஷ பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி.

* பிரதோஷ பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி.

* பிரதோஷ பூஜை: சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் கண்டதேவி தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி.

* பிரதோஷ பூஜை: ஐந்நூற்றீஸ்வரர் கோயில் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி.

* பிரதோஷ பூஜை: பழம்பதிநாதர் கோயில் வெளிமுத்தி தேவகோட்டை, நந்தி அபிஷேகம் அலங்காரம் பூஜை மாலை 5:00 மணி.

* சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி.

////

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us