ADDED : மே 27, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
ஆன்மிகம்
* வைகாசி விசாக விழா: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், கேடக வாகன புறப்பாடு, குதிரை வாகன புறப்பாடு, இரவு 8:30 மணி.
* சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: காலை 12:30 மணி.
* சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி.
*
சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: காலை 12:00 மணி.
///
