ADDED : மே 28, 2026 03:00 PM
ஆன்மிகம் * வைகாசி திருவிழா : கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, களியாட்ட கண்ணாத்தாளுக்கு காப்பு கட்டு, 9:00 மணி, வெள்ளி ரத புறப்பாடு, இரவு 7:25 மணி. * வைகாசி விசாக பால்குட விழா: பழனி ஆண்டவர் கோயில், ஆவரங்காடு, சிவகங்கை, ஆன்மிக பட்டிமன்றம், இரவு 8:00 மணி. * வைகாசி திருவிழா : திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, சூர்ணாபிேஷகம், மாலை 4:00 மணி, வெள்ளி மஞ்சம், இரவு 9:00மணி. * வைகாசி பிரமோத்ஸவ விழா: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், தேரோட்டம், காலை 9:30 மணி. * வைகாசி திருவிழா: சேவுக பெருமாள் அய்யனார் கோயில், சிங்கம்புணரி, வெள்ளி கேடக புறப்பாடு, காலை 9:00 மணி, கழுவன் திருவிழா, இரவு 11:00 மணி. * சிறப்பு பூஜை: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், காலை 9:00 மணி.* சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் கோயில், திருப்புவனம், காலை 8:15 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. பொது * விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் பொற்கொடி, காலை 10:00 மணி. /////
