ADDED : ஜூன் 12, 2026 07:11 PM
ஆன்மிகம்:
கார்த்திகை பூஜை: தி.ராம.சாமி கோயில் தேவகோட்டை, வேல் பூஜை மகேஸ்வர பூஜை காலை 11:00 மணி
கார்த்திகை பூஜை: தண்டாயுதபாணி மலைக் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 10:00 மணி
கார்த்திகை பூஜை: பாலமுருகன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி
கார்த்திகை பூஜை: முத்துகுமாரசாமி கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:30 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி
நவநாள் திருவிழா: உலக மீட்பர் ஆலயம் ராம்நகர் தேவகோட்டை, திருப்பலி மாலை 5:45 மணி மறையுரை மாலை 6:30 மணி
பொது:
பாரதி ஆய்வு கூட்டம்: பகத்சிங் மணி மண்டபம் அழகாப்பா பூங்கா பின்புறம் தேவகோட்டை, மாலை 6:00 மணி
