ADDED : ஜூன் 19, 2026 08:42 PM
ஆன்மிகம் * ஆனி திருவிழா : அறம் வளர்த்த நாயகி சமேத அருள்மொழி நாதர் கோயில், சோழபுரம், சிவகங்கை, சுவாமி, அம்பாள் புறப்பாடு, காலை 9:00 மணி, இரவு 7:00 மணி. * ஆனி பிரம்ம உற்சவ விழா கொடியேற்றம் : சாந்தநாயகி சமேத சொர்ணவாரீஸ்வரர் கோயில், மேலநெட்டூர், மானாமதுரை, காலை 9:30 முதல் 10:30 மணி. * ஆனி திருமஞ்சன விழா: கண்டவளநாயகி சமேத கண்டீஸ்வரர் கோயில், தளக்காவூர்- மானகிரி, காரைக்குடி, அபிேஷகம், மாலை 5:00 மணி. * சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி.
///
