தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இன்றைய நிகழ்ச்சி  

இன்றைய நிகழ்ச்சி  

இன்றைய நிகழ்ச்சி  


ADDED : ஜூன் 25, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 ஆன்மிகம் * ஆனி திருவிழா : அறம் வளர்த்த நாயகி சமேத அருள்மொழி நாதர் கோயில், சோழபுரம், சிவகங்கை, திருக்கல்யாணம், இரவு 7:00 முதல் 8:00 மணி, பூப்பல்லக்கு, இரவு 9:00 மணி. * ஆனி பிரம்ம உற்சவ விழா : சாந்தநாயகி சமேத சொர்ணவாரீஸ்வரர் கோயில், மேலநெட்டூர், மானாமதுரை, சப்பரம் புறப்பாடு, இரவு 7:00 மணி.  * புரவி எடுப்பு விழா: ஆதின மிளகி அய்யனார் கோயில், தென்மாபட்டு, திருப்புத்துார், சேங்கை வெட்டு விழா, மாலை 4:30 மணி. * சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.   * சிறப்பு பூஜை: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, காலை 9:00 மணி.  * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி.   * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி.   * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.  * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி.  * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை,  காலை 9:00 மணி.   * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி.  * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி.  *  சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. பொது * போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்: பெரியார் சிலை முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரை, காரைக்குடி, தலைமை: அமைச்சர் பிரபு, காலை 8:00 மணி. ///

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us