ADDED : ஜூலை 18, 2026 06:23 PM
அ நிறம் | அளவு
ஆன்மிகம் சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி.
சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி.
சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி.
சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி.
