ADDED : ஜூலை 24, 2026 05:10 PM
ஆன்மிகம் * ஆஷாட ஏகாதசி விழா: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், பெருமாள் கோயில் தெரு, சிவகங்கை, சுவாமிக்கு அபிேஷகம், காலை 8:00 மணி, சுவாமி புறப்பாடு, மாலை 6:30 மணி. * ஆடித்தபசு உற்சவ விழா: ஆனந்தவல்லி சோமநாத சுவாமி கோயில், மானாமதுரை, சப்பரம் புறப்பாடு, காலை 9:00 மணி, குதிரை வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. * சனிவார பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. * கம்பராமாயண பாடல் பாராயணம்: ராமாயண ராமர் கோயில், தேவகோட்டை, காலை 10:00 மணி. பொது* முப்பெரும் விழா: டி.கே.ஏ., மகால், சிவன்கோயில் எதிரே, சிவகங்கை, சிறப்புரை: கலெக்டர் ஆகாஷ், காலை 10:00 மணி, ஏற்பாடு : சிவகங்கை தமிழ் சங்கம். * ஜெ., பேரவை கூட்டம்: ராஜ் மகால், சிவகங்கை, தலைமை: முன்னாள் அமைச்சர் ஆர்.பி., உதயகுமார், காலை 10:00 மணி, ஏற்பாடு: அ.தி.மு.க., ஜெ., பேரவை. ///
