UPDATED : ஆக 06, 2026 06:51 PM
ADDED : ஆக 06, 2026 06:32 PM
ஆன்மிகம்
* ஆடிப்பூர உற்சவ விழா: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், சுவாமி புறப்பாடு, காலை 9:00 மணி, ஆண்டாள், பெருமாள் சிம்ம வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி.
* ஆடிப்பூர உற்சவ விழா: விஷ்ணு துர்க்கை கோயில், சிவகங்கை, வாராகி அபிேஷகம், காலை 9:00 மணி, திருவிளக்கு பூஜை, மாலை 6:00 மணி.
* சிறப்பு திருப்பலி, அலங்கார அன்னை சர்ச், சிவகங்கை, தலைப்பு: மனித மான்பின் முதல் பள்ளி குடும்பம், நிகழ்த்துபவர்: செஞ்சை பாதிரியார் கிளமெண்ட்ராஜா, மாலை 6:00 மணி. * திருவிளக்கு பூஜை: அப்பன் பெருமாள் கோயில், மானாமதுரை, மாலை 6:00 மணி. * மது எடுப்பு உற்சவ விழா: முத்துமாரியம்மன் கோயில், கஸ்துாரிபாய் தெரு, காளையார்கோவில், அபிேஷக ஆராதனை, மாலை 5:00 மணி, சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.
* சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி.
* சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி.
* சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி.
* சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. * அபிராமி அந்தாதி முற்றோதல்: பாண்டி முனீஸ்வரர் கோயில், தேவகோட்டை, மாலை 5:30 மணி. ///
