ஆன்மிகம்
வைகாசி திருவிழா: கண்ணுடையநாயகி அம்மன் கோயில், நாட்டரசன்கோட்டை, வெள்ளி கேடக புறப்பாடு, காலை 9:00 மணி, காமதேனு வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி.
வைகாசி பெருவிழா: சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில், சிங்கம்புணரி, வெள்ளி கேடயம், காலை 9:45 மணி, திருக்கல்யாணம்,அனந்தசயனம், இரவு 7:00 மணி.
வைகாசி பிரமோத்ஸவ விழா: சவுந்திரநாயகி சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், கேடக வாகனம், மாலை 6:00, புஷ்ப பல்லக்குடி, இரவு 10:00 மணி.
சிறப்பு பூஜை : சவுமிய நாராயணப் பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், மூலவர் அபிஷேகம், காலை 8:00 மணி.
கோடி அர்ச்சனை : கற்பகவிநாயகர்கோயில், பிள்ளையார்பட்டி, கணபதி ஹோமம், காலை 7:00 மணி, உச்சிக் கால பூஜை, மதியம் 12:30 மணி, கோடி அர்ச்சனை துவக்கம்: காலை 8:00 மணி, மாலை 4:30 மணி.
வைகாசி விசாக விழா : திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், மந்திர நீர் முழுக்காட்டு, காலை 11:30 மணி,திருப்புத்துார் அகமுடையார் சேர்வை உறவின்முறையார் மண்டகப்படி தீபாராதனை, இரவு 8:00 மணி, வெள்ளி கேடகங்களில் சுவாமி, அம்பாள் திருவீதி உலா, இரவு 8:30 மணி
சிறப்பு பூஜை: கோட்டைக்கருப்பர் கோயில், திருப்புத்துார், தீபாராதனை, காலை 8:00 மணி
சிறப்பு பூஜை : நின்ற நாராயணப்பெருமாள் கோயில், திருப்புத்துார், அபிேஷகம், காலை 8:30 மணி
சிறப்பு பூஜை : அழகு சவுந்தரியம்மன் கோயில் , பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை, மதியம் 12:30 மணி
சிறப்பு பூஜை : வளரொளிநாதர்,வயிரவ சுவாமி கோயில், ந. வைரவன்பட்டி, உச்சி கால பூஜை : காலை 11:30 மணி
சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், கோவானுார், சிறப்பு அபிேஷகம், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி.
சிறப்பு பூஜை: திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோயில், மடப்புரம் விலக்கு, திருப்புவனம், காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: பிள்ளைவயல் காளியம்மன் கோயில், சிவகங்கை, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: விஷ்ணு துர்க்கை கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி.
சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: வீரமாகாளியம்மன் கோயில், நேரு பஜார், சிவகங்கை, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: அறம்வளர்த்த நாயகி சமேத அருண்மொழி நாதர் கோயில், சோழபுரம், காலை 8:45 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.
சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன்,பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம், மானாமதுரை,காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30 , மாலை 6:30
சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்புவனம், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.
வைகாசி விழா: விசுவநாதர் கோயில் எழுவங்கோட்டை தேவகோட்டை, அபிஷேகம் பூஜை சிறப்பு அலங்காரம் மாலை 6:00 மணி வீதி உலா இரவு 7:00 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயில் அண்ணாநகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி
சிறப்பு பூஜை: சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் கண்டதேவி தேவகோட்டை, நித்தியபடி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி.
பொது
கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி: மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி, சிவகங்கை, காலை 9:30 முதல் மாலை 5:00 மணி, ஏற்பாடு: கல்வித்துறை.
கோடை கால நீச்சல் பயிற்சி: மாவட்ட விளையாட்டு அரங்கம், சிவகங்கை, காலை 8:30 முதல் மாலை 5:30 மணி.